ரேஷன் பெயரில் நடக்கும் மோசடி? கள்ளச்சந்தையால் 69000 கோடி வரை அரசுக்கு இழப்பு!

ICRIER அறிக்கையின்படி, நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 69,000 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள் காணாமல் போவதாக தெரிவித்துள்ளது. இதனால் நாட்டிற்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.