விடிந்தால் வாக்குப்பதிவு… இப்போது கையும் களவுமாக சிக்கிய பாஜக பொதுச்செயலாளர் – ரூ.5 கோடி பறிமுதலா?

Maharashtra Assembly Election: வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக கூறி மகாராஷ்டிரா பாஜகவின் பொதுச்செயலாளரிடம் இருந்து ரூ.5 கோடியை சிக்கியதாக கூறப்படுகிறது. இதுசார்ந்த வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.