போர்ட் பிளேர் இன்று அந்தமானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 9.51 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 80 கி.மீ. ஆழம் கொண்டதாக அமை இந்த நிலநடுக்கம், 12.47 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.36 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் எற்பட்டுள்ள்து. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை […]