சென்னை இன்று எழும்பூர் நீதிமன்றம் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. சென்னையில் கடந்த 3 ஆம் தேதி பிராமண சமூகத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில், தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கஸ்தூரி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கஸ்தூரி கூறிய நிலையில், அவர் மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருநகர் காவல்நிலையத்தில் நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர். கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்த […]