சென்னை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீராங்கனைக்களை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 15.11.2024 அன்று செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சைக்கிளிங் ஓடுதளத்தில், 76-வது தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கி வைத்தார். இப்போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் யூத் (Youth): 12 – […]
