திருப்பதி மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி திருப்பதி தேவஸ்தானம் இந்து அல்லாத கோவில் ஊழியர்களை வெளியேற்ற முடிவெடுத்ததை வரவேற்றுள்ளார். சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு சமீபத்தில் மாற்றப்பட்டு. பி.ஆர்.நாயுடு தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டது. அண்மையில் இந்த குழுவின் குழு கூட்டம் சமீபத்தில் திருமலை அன்னமய பவனில் நடந்தது. இது லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்த பிறகு நடைபெற்ற […]