இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற மேக்னைட் எஸ்யூவி காரின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் தற்பொழுது பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தென் ஆப்பிரிக்க சந்தைக்கு 2,700 கார்கள் சென்னை துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 2020 முதல் மேக்னைட் எஸ்யூவி மாடலின் ஏற்றுமதியை துவங்கிய நிசான் இந்தியா நிறுவனம் சுமார் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் கூடுதலான கார்களை பல்வேறு நாடுகளில் விற்பனை செய்துள்ளது […]