ஒரே நாளில் சரிந்த அதானி சாம்ராஜ்யம்… அமெரிக்காவில் வழக்கு ஏன்? குற்றச்சாட்டுகள் என்னென்ன?

SEC Adani Bribery Scandal Case: இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிய சூரிய ஒளி மின்சகத்தி ஒப்பந்தத்தை பெற்றதை மறைத்து, அமெரிக்காவில் முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டியதாக கௌதம் அதானி உள்ளிட்ட 7 பேர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முழு விவரத்தை இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.