ஆட்சியில் காங்கிரசுக்கு இடம் இல்லை -ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ஓபன் டாக்

Jammu Kashmir Government Latest News: ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் ‘சிறப்பு அந்தஸ்து (பிரிவு 370)’ குறித்து தேசிய மாநாட்டுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதுக்குகுறித்து காங்கிரஸின் நிலைப்பாடு என்ன எனக்கேட்டதற்கு, அவர்கள் எங்கள் அரசாங்கத்தில் இல்லை என்று முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.