உக்ரைன் மீதான ICBM தாக்குதல் – பிரிட்டனுக்கு ரஷ்யா விடுத்த எச்சரிக்கை…

உக்ரைன் டினிப்ரோ நகரில் உள்ள ராணுவ தொழிற்சாலையை இலக்காகக் கொண்டு ரஷ்யா நேற்று ஏவிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) பிரிட்டனுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் ATACMS மற்றும் பிரிட்டனின் ஸ்டார்ம் ஷேடோ (Storm Shadow) க்ரூஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவில் இலக்குகளைத் தாக்க உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருபவர்கள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யாவுக்கு உரிமை உள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.