சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அமைச்சர்ப்பெரிய கருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்துள்ளது. சிவகங்கை பட்டமங்கலத்தில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது தி.மு.க.வினருக்கும் அ.தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதல் தொடர்பாக, திருப்பத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளரான பெரியகருப்பன் உள்ளிட்ட 8 பேர் மீது, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிவகங்கை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி […]