நவம்பர் 26ல் விற்பனைக்கு வரவுள்ள மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XEV 9e மற்றும் BE 6e என இரண்டு மாடல்களிலும் INGLO பிளாட்பாரத்தில் அடிப்படையாகக் கொண்டு இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெரும் என்பதை அதிகாரப்பூர்வமாக மஹிந்திரா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த INGLO பிளாட்பார்ம் மிகவும் பாதுகாப்பானதாகவும் அதே நேரத்தில் உறுதியான கட்டுமானத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், BYD நிறுவனத்தின் பிளேடு செல்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள LFP முறை பேட்டரி கொண்டுள்ளதால் மிக சிறப்பான ரேஞ்ச் […]