மோட்டோவெர்ஸ் 2024ல் ஸ்கிராம் 411 பைக்கின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 பல்வேறு மாறுதல்களை பெற்று மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அடிப்படையான டிசைனில் மாற்றங்கள் இல்லை என்றாலும் எஞ்சின் உட்பட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் முந்தைய மாடலை விட சக்தி வாய்ந்ததாகவும் அதே நேரத்தில் நெடுந்தொலைவு பயணம் மேற்கொள்வோர்களுக்கும் ஏற்றதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. Royal Enfield Scram 440 முந்தைய ஸ்கிராம் 411cc எஞ்சினுக்கு பதிலாக தற்பொழுது 443cc எஞ்சினாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக எஞ்சின் […]