ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜெஎம்எம் கூட்டணி வெற்றி வாய்ப்பை நெருங்கி உள்ளதால், அங்கு ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதை எதிர்த்து போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஜார்க்ண்டில் மீண்டும் சோரனின் ஆட்சி உறுதியாகி உள்ளதால், அக்கட்சி தொண்டர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20ஆகிய தேதிகளில் 2 […]