பிரேசிலில் ரயில் சர்ஃபிங் ஸ்டண்ட் செய்த 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதி… பதைபதைக்கும் வீடியோ

பிரேசிலில் ரயில் மீது ஏறி அபாயகரமான ஸ்டண்ட் செய்த 13 வயது சிறுவன் இரண்டு முறை மின்சாரம் தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆன்லைன் விளையாட்டுகளைப் பார்த்து சர்ஃபிங் என்று சொல்லப்படும் அபாயகரமான ஸ்டண்ட் செய்வது உலகம் முழுக்க அதிகரித்து வருகிறது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ரயிலின் மேற்கூரை மீது ஏறி 13 வயது சிறுவன் ரயில் சர்ஃபிங் செய்த நிலையில் மின்சாரம் பாய்ந்து ரயிலின் மேற்கூரையில் தொங்கியபடி விழுந்தான். நவம்பர் 18ம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.