நேர்மையான சினிமா விமர்சனம்..

நேர்மையான சினிமா விமர்சனம்.. முக்கியமாக மூன்று விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும்.. முதலில் படத்தின் கதையை நேர்த்தியாக விவரிப்பார்கள். ஆனால் முடிவை மட்டும் வெளிப்படுத்த மாட்டார்கள். அந்த காலத்தில் நாலணா (25 காசுகள்), எட்டணாவுக்கு அச்சடிக்கப்பட்ட பாட்டு புத்தகத்திலேயே கதைச்சுருக்கம் என்று வரும்போது, எல்லாவற்றையும் சொல்லிவிட்டு “மிகுதியை வெண் திரையில் காண்க” என்று கிளைமாக்ஸ்சை சொல்லாமல் அறம் காப்பார்கள். விமர்சனத்தில் இரண்டாவது பார்ட் என்பது, படத்தில் உள்ள சிறப்பு அம்சங்களை குறிப்பிட்டு பாராட்டுவார்கள்.. சில சீன்களில் நடிகர் நடிகையரின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.