பொல்லாப்பிள்ளையார் கோயில், திருநாரையூர், கடலூர், திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ தொலைவிலும், காட்டுமன்னார் கோவிலிலிருந்து 8 கி.மீ தொலைவிலும்அமைந்துள்ளது திருநாரையூர் என்னும் திருத்தலம். இந்தத் திருத்தலத்தின் இறைவனின் திருநாமம் ஸ்ரீசௌந்தரேஸ்வரர். அம்பாள் ஸ்ரீதிரிபுரசுந்தரி. இங்கு ஆட்சி புரியம் பிள்ளையாருக்கு ‘பொண்ணாப் பிள்ளையார்” என்று பெயர். இவரை வணங்க அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். ஆறாம்படைவீடு திருநாரையூரில் இருக்கிறது. இந்த தலத்தில் `பொண்ணாப் பிள்ளையார்’ என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். சிற்பியின் உளியால் போள்ளப்படாமல் சுயம்புவாகத் தோன்றியவர். புராண […]