சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் பிரதமர் இடையில் சந்திப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (IDCPC) சர்வதேச விவகாரங்கள் தொடர்பான துணை அமைச்சர் Sun Haiyan கொழும்பு அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி; ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.

இந்த சந்திப்பில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (IDCPC) சர்வதேச விவகாரங்கள் தொடர்பான திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhon மற்றும் இலங்கையில் உள்ள சீன தூதரக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், மகளிர்; மற்றும் சிறுவர்;; அலுவல்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்; தவிசாளர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க, பிரதமர் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கிழக்காசிய பணிப்பாளர் நாயகம்; ஜெனரல் ருவன்தி தெல்பிட்டிய ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.