சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை ஃபெங்கல் புயலாக மாறுகிறது. இதன் காரணமாக சென்னை உள்பட 16 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, […]