டொயோட்டாவின் இன்னோவா ஹைக்ராஸ் ஒரு லட்சம் விற்பனை இலக்கை கடந்தது..!

இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற இன்னோவா மாடலின் ஹைக்ராஸ் எம்பிவி கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளது. ஹைபிரிட் மற்றும் ஹைபிரிட் அல்லாத வேரியண்ட் என இரண்டு விதமாக கிடைக்கின்ற இந்த மாடலின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூபாய் 19.77 லட்சம் முதல் துவங்கி டாப் வேரியண்டின் விலை ஹைபிரிட் கொண்ட மாடல் ரூபாய் 30 லட்சத்து 98 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. 173hp மற்றும் 209Nm […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.