போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம் குறித்து டிசம்பரில் பேச்சுவார்த்தை!

சென்னை: போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம் குறித்து டிசம்பரில் பேச்சுவார்த்தை  நடத்தப்படும் என  போக்குவரத்து தொழிற்சங்கத்தினரிடம் போக்குவரத்து செயலர் உறுதியளித்துள்ளார். போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 106 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை, நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டும். கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக் கான பணப்பலன்களை வழங்க வேண்டும். அரசுத் துறை ஓய்வூதியர்களைப் போல போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கும் கட்டணமில்லா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.