ரூ. 30.27 கோடி மதிப்பிலான17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள், மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தலங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரூ. 30.27 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும்  மேம்படுத்தப்பட்ட  பல்வேறு சுற்றுலா தலங்களை பயன்பாட்டுக்கு  திறந்து வைத்தார் . சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  பதிவுத் துறையின் சார்பில் மதுரை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள 7 பதிவு மண்டலங்களில் ரூ. 30.27 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.