ரூ. 21.90 லட்சம் ஆரம்ப விலையில் நவீன தொழில்நுட்பம் ஆடம்பர வசதிகள் என அசத்தலான வகையில் மஹிந்திராவின் புதிய XEV 9e எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக ஸ்டைசான தோற்ற அமைப்பினை வெளிப்படுத்தும் இந்த மாடலில் 59Kwh, 79Kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. பிரத்தியேகமான 152 காப்புரிமை மற்றும் 45 டிசைன் பதிவுகளை செய்துள்ள மஹிந்திராவின் INGLO பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Heartcore டிசைன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள எக்ஸ்இவி 9இ மாடலில் மிக […]