மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ள புதிய BE பிராண்டின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக 6e வந்துள்ள நிலையில் 59Kwh, 79Kwh என இரு விதமான LFP பேட்டரி ஆப்ஷனை பெற்று 59Kwh வேரியண்ட் அறிமுக விலை ரூ.18.90 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டு ஆன்-ரோடு விலை ரூ.20.36 லட்சம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. BE என்ற பிராண்டினை மஹிந்திரா பி..இ.. என்று அழைக்கமால் Be (verb) என்றே உச்சரிக்கும் வகையில் அழைக்கின்றது. எலெக்ட்ரிக் கார்களுக்கு என மஹிந்திரா உருவாக்கியுள்ள பிரத்தியேகமான INGLO […]