சென்னை: வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பெங்கல் புயலாக மாறுகிறது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திலிருந்து 470 கி.மீ தென்கிழக்கே நிலவி வருவகிறது. இது மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை மெரினா கடற்கரையில் பலத்த காற்று வீசி வருகிறது, கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல […]