சென்னை: ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, திமுக அரசு ‘‘தமிழகத்துக்குள் சமூகநீதியை நுழைய விட மறுக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். “தமிழகத்துக்குள் சமூகநீதியை நுழைய விட மறுக்கிறது திமுக அரசு. தெலங்கானாவில் 20 முதல் 25 நாட்களில் நடத்தி முடிக்கப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணகெடுப்பை தமிழகத்தில் நடத்த முடியாதா? அதற்கான மனிதவளம் தமிழகத்தில் இல்லையா? அதற்கான நிதி தமிழகத்தில் இல்லையா? எல்லாம் இருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி […]