டெல்லி: இடஒதுக்கீட்டுக்காக மட்டுமே மதமாற்றம் செய்வது அரசியல் சாசன மோசடி என உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ் ஒரு குறிப்பிடத்தக்க வழக்கின் தீர்ப்பில், உண்மையான நம்பிக்கை இல்லாமல் இடஒதுக்கீடு பலன்களைப் பெறுவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படும் மத மாற்றங்கள் “அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மோசடி” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. புதுச்சேரியில் அப்பர் டிவிஷன் கிளார்க் பணிக்கு சான்றிதழ் கோரியபோது இந்துவாக பிறந்த கிறிஸ்தவ பெண் தனக்கு […]