சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது நாகைக்கு 520 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 720 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் நேற்று பெய்த மழையில், அதிகபட்சமாக வடசென்னையின் மணலி பகுதியில் 133,9 மிமீட்டர் மழை பெய்துள்ளது. க ஃபெங்கல் புயல் காரணமாக இன்று சென்னை […]