தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்…

சென்னை: பிரபல நடிகர் தனுஷ் – அவரது மனைவி ஐஸ்வர்யா இடையே மோதல் போக்கு நீடித்த நிலையில், அவர்கள் தரப்பில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று இருவருக்கும் விவாகரத்து வழங்கி  குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் நவம்பர் 27ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெற்றது. இதற்கு இருவரும் நேரில் ஆஜராகினார். அதைத்தொடர்ந்து,  இரு தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.