வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள்!

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க  நாளை (நவம்பர் 28-ந் தேதி) கடைசி நாள்.  இதுவரை நடத்தப்பட்ட முகாம்கள் மற்றும் ஆன்லைன் மூலம் 14.66 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரித்து வருகிறது.  இதையொட்டி கடந்த மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து  வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், பெயர் இல்லாதவர்கள் மந்நும்  முகவரி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.