இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா இ (Activa e:) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் QC1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என இரண்டு விதமான ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. ஆக்டிவா-இ மாடல் ஆனது பேட்டரி ஸ்வாப் நுட்பத்தை கொண்டதாக அமைந்திருக்கின்றது கியூசி1 மாடல் ஃபிக்ஸ்டு பேட்டரி அமைப்பினை பெற்றுள்ளது. பேட்டரி ஸ்வாப் முறையில் இரண்டு பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வகையில் 1.5Kwh பேட்டரி ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது .இதனை பேட்டரி தீர்ந்து விட்டால் உடனடியாக ஹோண்டா ஸ்லாப் மையத்தில் மாற்றிக் கொள்ளலாம் […]