இலங்கை மற்றும் இந்திய கடல் பகுதியை ஒட்டி வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே இடத்தில் நீடித்து வருகிறது. இது இன்று மாலை அல்லது இரவில் மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 30ம் தேதி காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கும். இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் இன்று காலை 8:30 நிலவரப்படி கடந்த 6 மணி நேரமாக இந்த ஆழ்ந்த காற்றழுத்த […]
