டெல்லி: ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டை இருந்தால் ரூ.10,000 அபராதம் விதிப்பு அபராதம் விதிக்கப்படும் என மத்தியஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 272B இன் கீழ், எந்தவொரு இந்திய குடிமகனும் பல பான் எண்களை வைத்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை. யாரேனும் நகல் பான் எண்ணைக் கண்டறிந்தால் ரூ. 10,000 அபராதம் செலுத்த வேண்டும். டூப்ளிகேட் பான்களை சரிபார்க்க தேவையான தொழில்நுட்பம் அரசிடம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் 2.0 […]
