இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாக விளங்குகின்ற கேடிஎம் சூப்பர் பைக் நிறுவனம் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதனால் இதனுடைய நிர்வாக ரீதியான பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாலும் அடுத்த 90 நாட்களில் கேடிஎம் நிறுவனத்தின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட உள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது. Pierer Mobility AG கீழ் செயல்படுகின்ற ஹஸ்குவர்னா, கேஸ்கேஸ், எம்வி அகுஸ்டா, ஆகியவற்றுடன் கேடிஎம் நிறுவனமும் ஒன்றாகும். மேலும் கேடிஎம் நிறுவனத்தில் Pierer Mobility AG மட்டுமல்ல இந்தியாவின் […]