சென்னை: திடீல் உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களில், அமைச்சர் நேரு, காங்கிரஸ் எம்எல்ஏ இவிகேஎஸ் இளங்கோவன் என அரசியல் கட்சி பிரமுகர்கள் உடல்நலம் பாதிப்புக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று திடீரென உடல்நலக்குறைவு காரணமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். . சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் […]
