ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது, ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கை நவீன தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்த மற்ற நாடுகளுக்கு ஒரு தரநிலையை அமைத்திருப்பதாகக் கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய பிரதம மந்திரி அந்தோனி அல்பனீஸ் கொண்டு வந்த இந்த தீர்மானத்தின் மீது இன்று (நவம்பர் 28) இரவு முழுவதும் நடைபெற்ற சிறப்பு கூட்டத்திற்குப் பின் இந்த புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. கீழ் சபையில் நேற்று இந்த சட்டம் நிறைவேறியதை […]