ரிவர் மொபிலிட்டி நிறுவனத்தின் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தற்பொழுது புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு விற்பனைக்கு ரூபாய் 5000 வரை விலை அதிகரிக்கப்பட்டு ரூபாய் 1.43 லட்சத்தில் கிடைக்க துவங்கியுள்ளது. புதிதாக இண்டி ஸ்கூட்டரில் கிரே மற்றும் வெள்ளை என இரண்டு நிறங்கள் சேர்க்கப்பட்டு கூடுதலாக ஃபைனல் டிரைவ் தற்போது செயின் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்பு பெல்ட் டிரைவ் ஆனது கொடுக்கப்பட்டிருந்தது. கூடுதலாக ரிவர்ஸ் பொத்தானை பிரத்தியேகமாக வழங்கியுள்ளது. IP67 மதிப்பிடப்பட்ட 4kwh லித்தியம் ஐயன் பேட்டரி பேக்கை […]