தமிழ்நாட்டில் மேலும் ஸ்மார்ட் சிட்டி கிடையாது! திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அரசு பதில்!

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் ஸ்மார்ட் சிட்டி கிடையாது எனெ மக்களவையில்  திமுக எம்.பி. கனிமொழி சோமு எழுப்பிய  கேள்விக்கு மத்திய அரசு பதில் தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் “ Smart City Scheme-ல் தமிழ்நாட்டில் புதிய நகரங்களுக்கு வாய்ப்பில்லை”  என மத்திய அமைச்சர் டோகன் சாஹு  தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.   இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடை யில், பல்வேறு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.