10 பேரை பலி வாங்கிய மகாராஷ்டிரா அரசு பேருந்து விபத்து

கோண்டியா நாக்பூரில் இருந்து கோண்டியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த மகாராஷ்டிர அரசு பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். நாக்பூரில் இருந்து கோண்டியா நோக்கி மகாராஷ்டிர அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது.  அந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.  பேருந்து கோண்டியா மாவட்டத்தில் உள்ள கோண்டியா-அர்ஜுனி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்து 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.