சென்னை கனமழை காரணமாக சென்னை ஆவடியில் ஒரு மரம் சாய்ந்து மின்சார தடை ஏற்பட்டுள்ளது. நேற்று வங்கக்கடலில் நேற்று உருவான ‘பெஞ்சல்’ புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெஞ்சல் புயலை முன்னிட்டு, சென்னையில் பல்வேறு […]
