இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா எலெக்ட்ரிக் மற்றும் க்யூசி1 என இரண்டு ஸ்கூட்டர் விலை அறிமுகம் செய்துள்ள நிலையில் இரண்டு மாடல்களும் வெவ்வேறு விதமான நுட்ப விபரங்களை பெற்று வித்தியாசப்படுகின்றது. இவற்றை தமிழ்நாட்டில் எப்பொழுது எதிர்பார்க்கலாம் மற்றும் எங்கே வாங்கலாம் போன்ற முக்கிய விபரங்கள் தற்பொழுது அறிந்து கொள்ளலாம். ஜனவரி 1, 2025 முதல் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவை ஹோண்டா 2 வீலர் துவங்க உள்ளது. ஆக்டிவா இ மாடல் ஆனது […]