சென்னை: புயல் நடவடிக்கைகள் குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதுடன், சில மாவட்ட ஆட்சியர் களிடம் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்க உள்ளதால், சென்னை உள்பட அண்டைய மாவட்டகளில் நேற்று முதல் கனத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், பல இடங்களில் மரங்கள் உடைந்து விழுந்தும், பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியும் […]
