ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள் – Honda qc1 on-Road price and Specs

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான QC1 மாடலின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Honda QC1 இந்திய சந்தைக்கு என பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள க்யூசி1 மாடலின் டிசைன் அடிப்படையில் தான் ஆக்டிவா இ போல வடிவமைக்கப்பட்டிருந்தாலும், நிலையான பேட்டரி முறையை பெற்று குறைந்த தொலைவு மட்டும் பயணிக்கின்ற தினசரி அலுவலகம், கல்லூரி செல்பவர்களுக்கு, பெண்கள் மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.