உடனடி சண்டை நிறுத்தம் தேவை: பாலஸ்தீனத்துக்கு பிரதமர் மோடி கடிதம்

‘‘பாலஸ்தீனத்தில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும், அனைத்துவித தீவிரவாத நடவடிக்கைகளும் முடிவுக்கு வர வேண்டும், பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும்’’ என பாலஸ்தீனத்துக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு அரசுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாலஸ்தீன மக்களின் மேம்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்து தனது ஆதரவை தெரிவிக்கிறது. பாலஸ்தீனத்தில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும். பிணைக் கைதிகள் … Read more

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியது… அடுத்த 4 மணி நேரத்துக்கு பலத்த காற்று வீசும்… படிப்படியாக மழை குறையும்…

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை 5:30 மணிக்கு கரையை கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைவான வேகத்திலேயே கரையை கடப்பதால் அடுத்த 3 – 4 மணி நேரத்துக்கு பலத்த காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது. 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இரவு 9:30 மணிக்கு புயல் முழுமையாக கரையைக் கடந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து வந்த நிலையில் … Read more

மோட்டார் நியூஸ்

கியாவின் புது எஸ்யூவி! பெயர் சைரோஸ் (Syros) பனோரமிக் சன்ரூஃபுடன்! கியா இப்போது செம பிஸி – தனது அடுத்த காரான சைரோஸ் காரில்தான். கியாவின் EV9 மற்றும் கார்னிவல் கார்கள் உங்களுக்குத் தெரியும்தானே! அவற்றின் டிசைனை இன்ஸ்பயர் செய்து வரப் போகிறது இந்த சைரோஸ். இப்போதைக்கு மற்ற எஸ்யூவிகளில் பெரிய குறையாகச் சொல்லப்படும் பின் பக்க இடவசதி மற்றும் சொகுசு – இவற்றைத்தான் மெயின் USP-யாக வைத்து வரப் போகிறது சைரோஸ். இது ஒரு மிட் … Read more

Rain Alert: அடுத்த 3 மணி நேரத்துக்கு புதுச்சேரி, விழுப்புரத்தில் கனமழை வாய்ப்பு

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்துக்கு விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்த சூழலில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. புயல் கரையை கடக்கும் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 70+ கிலோ மீட்டருக்கு மேல் பல இடங்களில் வீசி வருகிறது. குறிப்பாக … Read more

சம்பல் மசூதி ஆய்வு விவகாரம்: கீழமை நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஈத்கா ஜாமா மசூதியில் ஆய்வு நடத்துவது தொடர்பாக புதிய உத்தரவு எதையும் வழங்கக் கூடாது என கீழமை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஈத்கா ஜாமா மசூதியை அண்மையில் ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரி​களுக்​கும், உள்ளூர் மக்களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்​டது. ஏற்கெனவே கோயில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டிருப்பதாக வந்த புகாரையடுத்து அங்கு ஆய்வு … Read more

மகாராஷ்டிரா : முதல்வர் பதவி யாருக்கு ? சிக்கல் நீடித்து வரும் நிலையில் டிச. 5 பதவியேற்பு என பாஜக அறிவிப்பு

மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு விழா வரும் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என்று அம்மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவாங்குலே இன்று மாலை அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “5 டிசம்பர் 2024, வியாழன் அன்று மாலை 5 மணிக்கு, மும்பை ஆசாத் மைதானத்தில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மகாயுதி அரசின் பதவியேற்பு விழா நடைபெறும்” என்று பதிவிட்டுள்ளார். மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் மகாயுதி கூட்டணி அமைத்து போட்டியிட்ட … Read more

நெருங்கும் புயல்; கொட்டித் தீர்க்கும் கனமழை; சென்னையைச் சூழும் வெள்ளநீர் – நிலவரம் என்ன?

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து தென்கிழக்கே சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்து வந்துகொண்டிருக்கிறது. தற்போதைய நிலையில் புயலானது ஏழு கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. இந்த புயலானது இன்று மாலைக்கு மேல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த … Read more

வெள்ளத்தில் தத்தளித்த சென்னை, புறநகர் பகுதிகள் – ஃபெஞ்சல் புயல் பாதிப்பு என்ன?

சென்னை: சென்னை, புறநகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர். முன்னெச்சரிக்கையாக பல்வேறு இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. சென்னையில், ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னையின் பெரும்பாலான பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வடபழனி 100 அடி சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் … Read more

பிரதமருக்கு பெண் கமாண்டோ பாதுகாப்பா? – சமூக வலைதளத்​தில் வைரலாகும் புகைப்​படம்

பிரதமருடன் பெண் கமாண்டோ இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பிரதமர் மற்றும் அவருக்கான அரசு இல்லத்தில் தங்கி உள்ள குடும்பத்தினர், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு எஸ்பிஜி, எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் கமாண்டோ வீரர்கள் உயரடுக்கு பாதுகாப்பை வழங்கி வருகின்றனர். கடந்த 1985-ம் ஆண்டில் இந்த சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்பட்டது. இந்த படையினர், பிரதமர் பயணமாகும் இடங்களுக்குச் சென்று பாதுகாப்பை வழங்குவர். இந்த சிறப்பு பாதுகாப்பு படையில் துணை … Read more

Fengal Cyclone: பெஞ்சல் புயலின் லேட்டஸ்ட் அப்டேட்! இந்த பகுதி மக்கள் ஜாக்கிரதை!

ஃபெஞ்சல் புயல் அடுத்த 3-4 மணி நேரத்தில் சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சிறிது நேரம் கனமழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.