பயணிகளின் வசதிக்காக சூப்பர் செயலி: விரைவில் அறிமுகப்படுத்துகிறது ரயில்வே
புதுடெல்லி: தற்போது ரயிலில் பயணம் செய்வதற்கு பொதுமக்கள், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாகழகம் எனப்படும் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். 85 சதவீதம் பேர் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் சரக்கு ரயில் போக்குவரத்து, ரயில்வே சுற்றுலா என தனித்தனியாகச் செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ரயில் போக்குவரத்தை உபயோகிப்பவர்கள், ஒருங் கிணைந்த சேவை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து ரயில்வேஅமைச்சகத்தின் அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பயன்படுத்தும் … Read more