Samantha: 'இன்னும் இதுபோல செய்வது சரியல்ல; வாழு, வாழ விடு' – நடிகை சமந்தா கொடுத்த பதிலடி
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என பல மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். பல்லாவரம் டு பாலிவுட் வரையிலான அவரது திரைத்துறைப் பயணம் அவ்வளவு எளிதாக அமைந்ததில்லை. 22 வயதிலிருந்தே கடுமையான உழைப்பு, திறமை, பலப் போராட்டங்களை எதிர்கொண்டு இன்று திரைத்துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு நீண்ட நாள்களாக ஓய்வில் இருந்து, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு தற்போது … Read more