இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி ரூ.50 ஆயிரம் கோடியாக உயரும்: அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை
புதுடெல்லி: “மத்திய அரசின் ஆத்ம நிர்பார் (சுயசார்பு) திட்டம் எதிர்பார்த்த பலனை வழங்கத் தொடங்கிவிட்டது. சுயசார்பு முயற்சியால் இந்தியாவின் ராணுவ ஏற்றுமதி 2030-ம் ஆண்டில் ரூ.50 ஆயிரம் கோடியைத் தொடும்” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஐஐடி கான்பூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இந்திய இளைஞர்கள் ராணுவப் பயன்பாட்டுக்கான அதிநவீன தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள் … Read more