வயநாடு நிலச்சரிவு பேரழிவைக் கூட பாஜக ‘அரசியல்’ ஆக்கியதாக பிரியங்கா காந்தி சாடல்!
வயநாடு: அதிகாரத்தில் இருக்க விரும்புபவர்களாலேயே நாட்டில் வெறுப்பும் கோபமும் பரப்பப்படுகிறது என்று வயநாடு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்தார். மேலும், மக்களுக்கு மிகுந்த வலியையும் வேதனையையும் ஏற்படுத்திய ஒரு பேரழிவைக் கூட பாஜக அரசியலாக்கியது என்று அவர் சாடினார். கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வதேரா இன்று தொகுதியின் புல்பள்ளி, கெனிச்சிரா, படிச்சிரா, முட்டில் உள்ளிட்ட இடங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். … Read more