SIM கார்டு இல்லாமலேயே பேசலாம்… அதிரடி காட்டும் BSNL… பதற்றத்தில் ஏர்டெல், ஜியோ

சிம் கார்டு இல்லாமலேயே எவருக்கும் கால் செய்து பேசக்கூடிய ஸ்மார்ட்போன் கற்பனையாக தோன்றினாலும் விரைவில் அது நிஜமாகப் போகிறது. சிம் கார்டு இல்லாமலேயே எவருடனும் போனில் பேசக்கூடிய தொழில்நுட்பத்தை விரைவில் மக்கள் பெறப் போகிறார்கள். இந்த தொழில்நுட்பத்தின் பெயர் Direct to Device (D2D). D2D தொழில்நுட்ப சோதனையை நிறைவு செய்த பிஎஸ்என்எல்  D2D அழைப்பை அரசு நிறுவனமான BSNL தொடங்கு திட்டமிட்டுள்ள நிலையில், D2D அழைப்பின் சோதனையையும் நிறைவு செய்துள்ளது. D2D அழைப்பு வசதிக்காக உலகளாவிய … Read more

இன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளத். சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும், பருவமழைக்கான முழுவதுமான கிழக்கு காற்று தற்போதுதான் தென் இந்திய பகுதிகளில் பரவி உள்ளது. எனவே வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய இருக்கிறது.இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக  தென் மாவட்டங்கள் மற்றும் … Read more

Verna gets new colour – புதிய நிறத்துடன் 2024 ஹூண்டாய் வெர்னா விலை உயர்ந்தது

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் பிரபலமான செடான் மாடலான வெர்னா காரில் கூடுதலாக அமேசான் கிரே என்ற புதிய நிறத்தை பெற்றுள்ள நிலையில் கூடுதலாக ரூ.4,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக வந்துள்ள அமேசான் கிரே நிறத்துடன் சேர்த்து தற்போது எட்டு விதமான ஒற்றை வண்ணங்களை பெறும் நிலையில் கூடுதலாக வெள்ளை நிறத்துடன் கருப்பு நிற மேற்கூரை மற்றும் சிவப்பு நிறத்துடன் கருப்பு நிற மேற்கூரை என இரண்டு விதமான டூயல் டோன் விருப்பங்களை பெறுகின்றது. வெர்னாவில் … Read more

Adani: `நவம்பர் 7-க்குள் ரூ.7,200 கோடி செலுத்தாவிட்டால்…' – வங்க தேச அரசுக்கு கெடு விதித்த அதானி

வங்காள தேசம் நாட்டுக்கு மின்சாரம் வழங்கி வரும் அதானி நிறுவனம் கடன் கொகையை செலுத்தவில்லை என்றால் மின்சாரத்தை நிறுத்திவிடுவதாக அறிவித்துள்ளது. நிலுவையில் உள்ள 850 மில்லியன் டாலரைக் (7,200 கோடி ரூபாய்) கொடுக்க நவம்பர் 7ம் தேதி வரை கெடு விதித்துள்ளது. முன்னதாக அதானி நிறுவனம் வாங்காள தேசம் மின்சார வளர்ச்சி வாரியத்துக்கு கடன் தொகையை செலுத்தவும், கடன் பாதுகாப்பை உறுதிசெய்ய 170 மில்லியன் டாலர்களுக்கான கடன் கடிதம் (LC) வழங்கவும் அக்டோபர் 31ம் தேதி வரை … Read more

கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த தரங்கம்பாடி மீனவர் மாயம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து, அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தரங்கம்பாடி, குட்டியாண்டியூர் கிராமங்களைச் சேர்ந்த 9 மீனவர்கள் நேற்று (நவ.3) கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நேற்று இரவு 11 மணியளவில் கோடியக்கரைக்கு கிழக்கே 11 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, வேலு என்கிற பழனிவேல்(45) என்பவர் விசைப்படகில் இருந்து தவறி கடலில் விழுந்துள்ளார். அதன் பிறகு அவரைக் காணவில்லை என்று சொல்லப்படுகிறது. அருகில் … Read more

உத்தராகண்ட் | பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 23 பேர் பலி

புதுடெல்லி: உத்தராகண்டின் அல்மோரா மாவட்டத்தில் பேருந்து ஒன்று ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில், அதில் இருந்த 40 பேரில் 23 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். பவுரி என்ற இடத்தில் இருந்து ராம்நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து, அல்மோரா மாவட்டத்தின் மார்ச்சுலா என்ற இடத்தில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்து இன்று (நவ.4) காலை நடந்துள்ளது. இந்த விபத்தில் 22 பேர் சம்பவ … Read more

என்னுடைய 250 கிராம் உருளைக்கிழங்கை காணோம்! போலீசில் கம்ப்ளைண்ட் கொடுத்த நபர்!

நான் வைத்திருந்த 250 கிராம் உருளைக்கிழங்கு திருடப்பட்டது என்று உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த நபர் போலீஸாருக்கு அழைப்பு விடுத்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

IND vs AUS: ஆஸ்திரேலிய தொடருக்கு இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்? 'அவரை' உடனே சேர்த்துக்கோங்க!

India National Cricket Team: சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை (IND vs NZ Test Series) 0-3 என்ற கணக்கில் முழுவதுமாக இழந்த இந்திய அணி (Team India) தற்போது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. கடந்த ஜூலை மாதமே டி20 உலகக் கோப்பையை வென்று மகிழ்ச்சியின் உச்சியில் இருந்த இந்திய அணிக்கு அடுத்தடுத்து பெரும் அடிகள் விழுந்தது எனலாம்.  ராகுல் டிராவிட் விலகிய பின்னர் கௌதம் கம்பீர் (Gautam … Read more

Ajith : `அஜித் சாரைப்போல ஒரு மனிதரை நான் சந்தித்ததே இல்லை!' – விடாமுயற்சி குறித்து பகிர்ந்த ரெஜினா

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் அர்ஜூன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ‘விடாமுயற்சி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பை ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இப்படம் குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார் ரெஜினா. விடாமுயற்சி “விடாமுயற்சி திரைப்படம் மிகச்சிறப்பாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு எனக்கு அஜித் சாரை தெரியாது. ஆனால் … Read more

‘மாஃபியா’க்களின் அடிமை ஜார்க்கண்ட் அரசு! பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்

ராஞ்சி:  ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி,  மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஜெஎம்எம் அரசு, மாஃபியாக்களின் அடிமை என விமர்சனம் செய்தார். ஜார்க்கண்டில் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணியிலிருந்து பாஜக ஆட்சியைப் கைப்பற்ற முயல்கிறது. ஆட்சி தக்க வைத்துக்கொள்ள ஜேஎம்எம் கூட்டணிகட்சிகள் முயல்கின்றன. ஆளும் இண்டியா கூட்டணியும், தேசிய ஜனநாயக கூட்டணியும் நேரடியாக மோதுகின்றன.  இதைத்தொடர்ந்து, மாற்று … Read more