சென்னை திரும்பிய பயணிகளால் நெரிசலில் சிக்கியது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – வாகன நெரிசலில் ஜிஎஸ்டி சாலை..
சென்னை: தீபாவளி பண்டிகை முடிந்து நேற்று ஒரே நாளில் அரசு பேருந்துகளில் மட்டும் 79,626 பயணிகள் சென்னை திரும்பிய நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடுமையான நெரிசலில் சிக்கியது. மேலும், அந்த பகுதியில் உள்ள ஜிஎஸ்டி சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர். நேற்று ஒரே நாளில் அரசு பேருந்துகளில் 79,626 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இது புதிய சாதனை என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து … Read more